Wednesday, October 2, 2019

அரபு எழுத்து உச்சரிக்கும் முறை முடிந்த அளவிலான விளக்கம்.

அரபு எழுத்துக்கள் உச்சரிப்புகளுக்கு நிகரான- சமமான எழுத்துக்கள் தமிழில் இல்லை அதனால்        ع ا 
 ف  ب


د ت  ط

ذ ث ر

ص    ش س ج ز

ها ح

ض    ظ

ق ك

غ خ


போன்ற எழுத்துக்களை அக்காலத்தில் வீடுகளிலும் திண்ணையிலும் வைத்து ஓதி கொடுத்த லெப்பைமார்கள்  சமமாகவே சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

மேலப்பாளையத்தை எடுத்துக் கொண்டால் மொன்னி வீட்டு தெரு கடைசியில் காட்டுப் பள்ளி அருகில் இருந்த மதரஸதுல் கிராஅத்துல் குர்ஆனிய்யாவில் மட்டும் தான் சரியான உச்சரிபுடன் ஹாபிழ் காசிலெப்பை அப்துல் காதர் அவர்கள் ஓதிக் கொடுத்தார்கள். 

புதன் என்பதை புரன் என்றும் கதவு என்பதை கரவு என்றும் பேசிய மக்களிடையே குர்ஆனை சரியான உச்சரிப்புடன் ஹாபிழ் காசிலெப்பை அப்துல் காதர் அவர்கள் கற்றுக் கொடுத்தது அன்று பெரிய சாதனை. 

த, ர ஆகிய இரண்டுக்குமிடையிலான உச்சரிப்பு தான் ذஅதானால் رக்கு ற வையும் ذக்கு  ர வையும் பயன்படுத்தினார்கள்.  அந்த அடிப்படையில் ராலிகல் கிதாப் என்று எழுதினோம். ராலிக இல்லை தாலிக என்று பலர் திருத்தம் தந்தார்கள். தா(ரா)லிக என்று நாம் ஆக்கிக் கொண்டோம். 



மேலும் எழுத்துக்கு எழுத்து என்ற விரிவான விளக்கத்துடன்   என்ன என்ன எழுத்தை  நாவின் எந்த எந்த இடத்தில் உச்சரித்தால் சரிாக வரும் என்பதை விளக்கும் வீடியோ  யூடியூப் லிங்கும்  இணைத்துள்ளோம். 


அலிFப் ا
ஃ/அand


பா3        ب
ப்கம்ம், கம்,

தா1 ت
த்த்து



ஃதா ث
ஃத்Thanks (ஃதாங்ஸ் என்பதை எகிப்தியர் 'ஸேங்ஸ்' என உச்சரிப்பர்)


ஜீம்     ج
    
ச்பஞ்சம் , கெஞ்சல் Tajmahal   ஜும்ஆ என்பதை மிஸ்ரிகள்
-எகிப்தியர்   கும்மா என்பார்கள்              


ஃஆ
ح
(நடுத் தொண்டையின் குழலிரு பகுதிகள் ஒட்டியும் ஒட்டாமலும்
உரசி வரும் ஓசை

கா خ
க்காரித் துப்பும்போது தொண்டை உராய்வுடன் உண்டாகும் முதல் ஒலி


தால் د
த்வந்தால் எனும் சொல்லில் உள்ள த்+ஆ


ஃதால் ذ
ஃத்வருவதால் எனும் சொல்லில் உள்ள த்+அ

ரா ر
ர்Car



Zஸாய் ز
'ஸ்Buzz




ஸீன்سஸ்Bus


ஷீன் ش
ஷ்Cash


ஸாத் ص
ஸ்Because


ழ்ழாத் ض
ழ்த்வாழ்த்து



த்தா ط
த்இதழ் குவித்து, அடித்தொண்டையால் ஒலிக்கும் கோத்து



ள்ளாظ
ள்இதழ் குவித்து, அடித்தொண்டையால் ஒலிக்கும் வந்தாள்


ஐன் ع
'ஃக'ஃ-பா



கைன் غ
'க்ஃப்ரென்ஞ்ச்காரர்கள் 'மெர்ஸி' (நன்றி)என்பதை 'மெ'க்ஸி' என்பர்.



ஃபாف
 F
ஃப்ஆ-ஃப்  OFF

"காஃப் ق
"க்Queue

காஃப்ك
க்பார்க்

லாம் ل
Lசொல்



மீம் م
ம்ம்

நூன், ن
Nநான்

வாவ், வ் و
வ்வ்வை


ه ها
ه
ஹ்ஹ்ஹா

    
ءஹம்ஸா 

     ஃ       



யே, ய், ي
ய்வாராய்


No comments: